GALLERY
பாவை விழா 2019 தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி ஆலயத்தில் ஸ்ரீ காயத்திரி   நாராயண சபா  டிரஸ்ட் டினால் 6/1/2019 ந்தேதி சிறப்பாக நடைபெற்றது விழாவில் ஐந்து வயது முதல் இருபது வயதுவரை நான்கு பிரிவினர்களாக திருப்பாவையை ஒப்புவித்தல் திருப்பாவை இதிலிருந்து பாசுரத்தில் இருந்து கதை சொல்லுதல் திருப்பாவை பாசுரத்தை கர்நாடக இசையில் பாடுதல் என்ற 3 விதமான போட்டிகள் நடைபெற்றது 
இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் கலந்துகொண்ட அனைவருக்கும், பரிசுகளும், சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
			
			
பல்லடம் அருகில் உள்ள காம நாயக்கன் பாளையம், ஸ்ரீ கரிவரதராஜ சன்னதியில் ஸ்ரீ காயத்ரி நாராயண சபா டிரஸ்டின் பாவை விழா 12/1/2019 அன்று சிறப்பாக நடைபெற்றது கலந்துகொண்ட மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
			
			
"ஆயிரங்காலத்துப் பயிர்" புத்தகத்தை வெளியிடுகிறார் ஸ்ரீ உ. வே. வாதிகேசரி அழகிய மணவாள ஸம்பத்  குமார ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி, காஞ்சிபுரம்
			
	
		
"ஆயிரங்காலத்துப்பயிர்"புத்தகத்தின் முதல் பிரதியினைப்  பெற்றுக் கொள்கிறார் திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீ கிருஷ்ணமாசாரியர் ஸ்வாமி,காஞ்சிபுரம்.
			
			
108 Divya Desa Yathra  Divyanubhavam CD Mp3 Release  Function At Sri Annan Swamy Thirumaligai, Sri    
Rangam  on 19.9.2005
			
			
 



 
				
                 
                
                












































































